‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. யுஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் ஜூன் 7-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக ஏற்கனவே தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து விட்டார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டு வரும் நிலையில், தற்போது காலா படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 44 நிமிடம் என்ற ஒரு செய்தியை காலா படக்குழு வெளியிட்டுள்ளது.