ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில், 'அரசியல்வாதிகளை ஓரம்கட்டி விட்டு, இரண்டு மாநில மக்களும் பேசினால் தான் தீர்வு கிடைக்கும்...' என்று பேசிய சிம்புவுக்கு, கர்நாடக மாநிலத்தில் ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில், இதுவரை, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பின்னணி பாடி வந்த சிம்பு, தற்போது, இருவுதெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில், பின்னணி பாடியுள்ளார். இதையடுத்து, சிம்புவை கன்னட படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சி நடக்கிறது.
- சினிமா பொன்னையா