தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கதைக்கு அவசியப்பட்டால், நிர்வாணமாக கூட நடிப்பேன்...' என்று துணிச்சலாக ஸ்டேட்மென்ட் கொடுத்த ஆண்ட்ரியா, தற்போது, கா என்ற படத்தில் நடிக்கிறார். காட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், வன விலங்குகளின் வாழ்க்கை முறைகளை பதிவு செய்யும், 'வைல்ட் லைப் போட்டோகிராபர்' வேடத்தில் நடிக்கிறார். இதற்கா பயப்பட்டேன்; ஆனை குதிரை வந்தாலும் தாண்டுவனே!
— எலீசா