ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொதுவாக எந்த ஒரு ஹீரோவுக்கும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதும், டபுள் ஆக்சன் ரோலில் நடிப்பதும் கனவாக இருக்கும். அப்படித்தான் பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமான அடுத்த இரண்டு வருடங்களிலேயே 'மிஸ்டர் ரோமியோ என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் இத்தனை வருடங்களில் போலீஸ் கேரக்டரில் நடிப்பது என்பது மட்டும் அவருக்கு வெறும் கனவாகவே இருந்து வந்தது..
இந்தநிலையில் தான் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக காக்கி யூனிபார்ம் அணிகிறார் பிரபுதேவா.. நேமிசந்த் ஜபக் தயாரிக்கவுள்ள இந்தப்படத்தை ஏசி.முகில் என்பவர் இயக்குகிறார். மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.