Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லைச்சாமியாக விக்ரம் : சாமி 2 பர்ஸ்ட் லுக் வெளியீடு

18 மே, 2018 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Saamy-2-First-look-released

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம் - ஹரி கூட்டணியில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படம் சாமி. 14 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் தயாராகி உள்ளது. விக்ரம், அப்பா - மகன் என இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார்.

விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சூரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரி இயக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வடிவில் வெளியிடப்பட்டது. 1.09 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் எல்லை சாமி போன்று விக்ரம் எல்லைக்கல்லில் அமர்ந்திருக்கிறார். திருநெல்வேலியிலிருந்து டில்லிக்கு கதை பயணமாகும் என தெரிகிறது. காரணம் எல்லை கல்லில் ஒருபுறம் திருநெல்வேலியும், மற்றொருபுறம் டில்லியும் உள்ளது. கிட்டத்தட்ட 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.

இதனிடையே இந்த மோசன் போஸ்டரில் மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் டிரைலர் இம்மாதம் 26-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கொட்டாச்சியின் மகள் மானஷ்வி நடிக்கும் “கண்மணி பாப்பா”கொட்டாச்சியின் மகள் மானஷ்வி ... வீரமாதேவி பர்ஸ்ட் லுக் வெளியீடு வீரமாதேவி பர்ஸ்ட் லுக் வெளியீடு


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film VadaChennai
    • வடசென்னை
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Jail
    • ஜெயில்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • இயக்குனர் :வசந்த பாலன்
    Tamil New Film Annanukku Jai
    • அண்ணனுக்கு ஜே
    • நடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்குமார் (வெற்றிமாறன் உதவியாளர்)
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in