Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்

18 மே, 2018 - 13:19 IST
எழுத்தின் அளவு:
Sridevi-death-not-an-accident,-its-a-planned-murder-:-says-Ex-Cop

கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இயக்குனர் சுனில் சிங் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடியானது.

இந்த நிலையில், டில்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். தற்போது இவர் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், துபாய் தடவியல் போலீஸின் தடவியல் அறிக்கை திருப்திகரமாக இல்லை. அதோடு ஸ்ரீதேவி துபாயில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரணைக்காக நாங்கள் சென்றபோது அவர்கள் ஸ்ரீதேவி தங்கியிருந்த அறைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை.

அதையடுத்து பக்கத்து அறையில் தங்கியிருந்து அவரது மரணம் குறித்து நாங்கள் விசாரித்தபோது அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிய வந்தது. ஆனால் அதை யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை கமிஷனர் இந்த குற்றச்சாட்டு ஸ்ரீதேவி மரணத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
அன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்அன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் ... டாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் டாப்சி படத்தில் இணைந்த ...


வாசகர் கருத்து (7)

20 மே, 2018 - 12:14 Report Abuse
ArulKrish late news
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19 மே, 2018 - 10:51 Report Abuse
Sridhar கொலை தான். ஆனால் அதை துப்பறிந்து உண்மையை வெளிக்கொண்டு வர யாருக்கு திராணி இருக்கு? அவருடைய உறவினர்களே கவலைப்படாத போது கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறது என்று விடவேண்டியதுதான்
Rate this:
19 மே, 2018 - 04:07 Report Abuse
ArulKrish All knows thats...
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18 மே, 2018 - 16:49 Report Abuse
BoochiMarunthu பெண்கள் மது குடித்தால், அந்த பெண்ணை கொலை செய்தால் கூட ஆதரிக்கும் கூட்டம் தான் அரபியர்கள் . அதனால அந்த போலீஸ் கொலையை நியாயம் செய்ய வாய்ப்பு உள்ளது . ஒரு பெண் கற்பழிப்பு என்று புகார் செய்தால் அந்த பெண்ணையே கைது செய்வார்கள் .
Rate this:
maharaja - Kuwait,குவைத்
20 மே, 2018 - 13:05Report Abuse
maharajaare you -? எங்கும் மதம் எரிச்சலா இருக்கு man....
Rate this:
Anand - chennai,இந்தியா
18 மே, 2018 - 16:48 Report Abuse
Anand நாட்டுக்கு மிகவும் முக்கியம், துப்பறிகிறார்களாம்,... துப்புக்கெட்ட இந்த துப்பறிவாளர்கள்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19 மே, 2018 - 13:55Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நாளை நீங்களே கொலை செய்யப்படுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதை துப்புதுலக்குவதால் நாட்டுக்கு என்ன பிரயோசனம். காலணா பிரயோசனம் உண்டா? அதுக்கு உங்கள் பதில் என்னவோ, அது தான் இந்த உங்களுடைய கருத்துக்கும். சரியா? இந்தியாவில் கொள்ள முடியாமல் வெளிநாட்டில் வாய்ப்பு கிடைத்ததும் கொன்றிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதற்காக துப்பு கெட்டதனமாக கருத்தை போடக்கூடாது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in