ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்த படத்தை வெளியிட்டபோது ஹாலிவுட் படங்களைப்போன்று பப்ளிசிட்டி செய்தார் விஷால். மே 11-ந்தேதி வெளியான இப்படத்திற்கு சில விமர்சனங்களை எழுந்தபோதும் இப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால் இரும்புத்திரை படத்தை அபிமன்யுடு என்ற பெயரில் தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். மே கடைசி வாரத்தில் இப்படம் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.