Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐதராபாத்தை தொடர்ந்து சென்னை

17 மே, 2018 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Viswasam-next-schedule-in-Chennai

அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் படமாகின்றன. அஜித் - நயன்தாரா பாடல் காட்சி படமாக்கப்பட்டு விட்டது.

அடுத்து, அஜித் நடிக்கும் ஒரு அதிரடி சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டை காட்சியை படமாக்கி முடிக்க இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்கிறார்கள்.

இதையடுத்து, படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் கேப் கொடுக்கும் சிறுத்தை சிவா, அதன்பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளார் சிவா.

Advertisement
சிவகார்த்திகேயனின் தன்னடக்கம்சிவகார்த்திகேயனின் தன்னடக்கம் மே கடைசியில் இரும்புத்திரை தெலுங்கு ரிலீஸ் மே கடைசியில் இரும்புத்திரை தெலுங்கு ...


வாசகர் கருத்து (1)

17 மே, 2018 - 13:03 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் R.K.செல்வமணி எங்கேயிருந்தாலும் உடனடியாக ஐதராபாத் சென்ற படபிடிப்பு சாமான்களை சென்னைக்கு எடுத்து வர உதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்...வாழ்க உங்கள் தமிழ் பாசம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Aan Devathai
    • ஆண் தேவதை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ரம்யா பாண்டியன்
    • இயக்குனர் :தாமிரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in