Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமை : கீர்த்தி சுரேஷ்

17 மே, 2018 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Acting-in-Savitiri-role-is-honored-says-Keerthy-Suresh

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து ஏராளமான பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் உங்களை பாதித்த அல்லது கவர்ந்த விசயம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைக்கேட்டபோது கண்கலங்கி விட்டேன். ஓகோவென்று வாழ்ந்த ஒரு நடிகை, படம் தயாரித்து ஏழையாகி விட்டார். ஆனால் தான் கஷ்டப்பட்டபோதும் மற்றவர்களின் கஷ்டத்தை அறிந்தால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இந்த மனசு யாருக்குமே வராது. இருக்கும்போதும் பலரும் கொடுப்பார்கள். ஆனால் தனக்கே இல்லாத போது மற்றவர்களுக்கு உதவும் மனசு எத்தனை பேருக்கு வரும். அந்த வகையில், நடிகை சாவித்ரி மனதளவில் உயர்ந்தவர். அவரது வேடத்தில் நடித்ததை பெருமையாகவும், உயர்வாகவும் நினைக்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Advertisement
ஹீரோயின்களை மாற்றிக் கொள்ளும் சகோதரர்கள்ஹீரோயின்களை மாற்றிக் கொள்ளும் ... சிவகார்த்திகேயனின் தன்னடக்கம் சிவகார்த்திகேயனின் தன்னடக்கம்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in