ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் நானும் ரவுடி தான். விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி நடித்திருந்தனர். விக்னேஷ்சிவன் இயக்கி இருந்தார். தனுஷ் தயாரித்திருந்தார்.
தற்போது இந்தப் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார் தனுஷ். நயன்தாரா நடித்த கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். விஜய் சேதுபதி கேரக்டரில் ரிஷி நடிக்கிறார். ஸ்லுத்தீன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்புகள் துவங்குகிறது. தமிழ் படத்தை தொடர்ந்து மலையாள படங்களும் தயாரித்து வரும் தனுஷ், இப்போது கன்னடப் பட உலகிலும் தயாரிப்பாளராக கால் பதிக்கிறார்.