Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மைக்கை கையில் பிடித்தால் பதட்டமாகும் சுனைனா

16 மே, 2018 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Sunainaa-always-tension-while-touching-Mike

காதலில் விழுந்தேன் சுனைனா, வம்சம், நீர்ப்பறவை படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனபோதும் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது காளி, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், காளி படத்தில் தனது கேரக்டர் பற்றி சுனைனா கூறுகையில், இந்த படத்தில் நான் எதிர்பார்க்காத வித்தியாசமான வேடம். என்னை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், மைக்கை என் கையில் பிடித்ததுமே பதட்டம் வந்து விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எனது முதல் படத்தின் ஆடியோ விழாவில் மைக்கை கையில் பிடித்ததுமே அழுதுவிட்டேன். இப்படி சிலமுறை நடந்துள்ளது. அந்த அளவுக்கு நான் நடித்த வேடங்களைப்பற்றி மேடையில் பேசும்போது என்னையும் அறியாமல் எமோசனல் ஆகி விடுகிறேன் என்றார் சுனைனா.

Advertisement
சூரி வீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்சூரி வீட்டு நிகழ்ச்சியில் ... சூர்யாவுக்கு ஜோடியாகும் சாயிஷா சாய்கல்? சூர்யாவுக்கு ஜோடியாகும் சாயிஷா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in