Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

15 மே, 2018 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Rajini-pay-respects-to-Balakumaran

சென்னை : எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார். எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

இவரின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, பாலகுமாரனின் மறைவு எழுத்து உலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்றார்.

ரஜினியின் பாட்ஷா படத்திற்கு பாலகுமாரன் தான் வசனம் எழுதியிருந்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நந்திதாவின் 'நர்மதா' ஆரம்பம்நந்திதாவின் 'நர்மதா' ஆரம்பம் புருவ அழகியை நெருங்க முடியாத உலக அழகி புருவ அழகியை நெருங்க முடியாத உலக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

rameshpandian - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 மே, 2018 - 15:47 Report Abuse
rameshpandian எழுத்துக்கு எப்போதும் மரணமில்லை. எழுத்தாளருக்கும்தான் அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Srikanth Subrahmanyam - FRISCO,யூ.எஸ்.ஏ
16 மே, 2018 - 03:04 Report Abuse
Srikanth Subrahmanyam அற்புதமான எழுத்தாளர்.தன்னையே சுய விமர்சனம் செய்து நல்வழி படுத்தி அதையே நமக்கு அப்பம் வடை தயிர் சாதம் போல ருசியாக புகட்டினார். சமூகத்தை கூர்மையாக கவனித்து அதில் உள்ள நல்லது கெட்டதை மிக யதார்த்தமாக தனது எழுத்துக்கள் மூலமாக பிரத்தில்பலித்தார். அவர் இழப்பு இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. மொத்தத்தில் நம் தலைமுறையின் மிக சிறந்த எழுத்தாளரை நாம் இன்று தொலைத்து விட்டோம். அவர் படைப்புக்களை படித்து படித்து அவரை நினைவு வைத்து கொள்வோம். சென்று வாருங்கள் அய்யா. உங்கள் சிந்தனையால் நாங்கள் மேம்பட்டோம். உங்கள் ஆன்மா வாழ்க வளமுடன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in