ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
திருமணத்திற்கு பிறகு ராம்சரணுடன் சமந்தா நடித்த ரங்கஸ்தலம் ஹிட்டடித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் திரு மணத்திற்கு பிறகும் வெற்றிபட நாயகியாக வலம் வருகிறார் சமந்தா.
தற்போது யுடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் சமந்தா, இதன்பிறகு சவாலான வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார். அதாவது, ஒரு படத்தின் கதையை கேட்டதும் இந்த வேடத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்கிற அச்சம் எனக்கு ஏற்பட வேண்டும். அந்த அளவுக்கு வெயிட்டான வேடங்களில் நடித்து எனது நடிப்புத்திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் சமந்தா.