ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தான் நடிக்கும் படத்தை பேச வைப்பதற்காக மலிவான விளம்பரயுக்தியை கையாளும்போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு முன் தனக்கு பெண் தேடுவதாக ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் லீக் பண்ணினார் ஆர்யா.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் பிக்பாஸ் ஜூலியும் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆர்.ஜே.பாலாஜியும் சமீபகாலமாக இவர் ஒரு போஸ்டர் விளம்பரம் மூலம் ஒரு பரபரப்பை உண்டாக்கினார்.
இந்த போஸ்டர் மூலம் ஆர்.ஜே.பாலாஜியும் அரசியலுக்கு வருகிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கியுள்ளார். உண்மையில், ஆர்.ஜே.பாலாஜிக்கு இப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையாம்.
அவர் வெளியிட்டுள்ள விளம்பரம் அவர் அடுத்து சினிமாவில் கதாநாயகனாக அவதாரம் நடிக்கவிருக்கும் படம் சம்பந்தப்பட்ட விளம்பரமாம்! இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்க, ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
தான் நடிக்கும் படத்துக்காக மக்களை முட்டாளாக்கும் இவர்களை என்ன சொல்வது!