இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
செய்தி வாசிப்பாளர் திவ்யா. கடந்த 6 வருடங்களாக மீடியாவில் இருக்கும் திவ்யா, புதிய தலைமுறை, தந்தி டி.வியில் பணியாற்றினார். தற்போது நியூஸ் 7 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்போது அவர் சினிமா நடிகையாக மாறிவிட்டார்.
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தவிர நண்பன் போட்ட சோறு என்ற வெப் சீரியலிலும் நடித்து வருகிறார். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இடையில் பிரமாண்ட பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.