தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. இந்த படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் சூர்யாவின் 37வது படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் என்பவரும் இந்த படத்தில் சூர்யாவுடன் படம் முழுக்க வரும் ஒரு கேரக்டரில் நடிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அல்லு சிரிஷ் சூர்யாவின் தீவிரமான ரசிகராம்.
இவர் ஏற்கனவே ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்த கெளரவம் படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர்.