விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்துள்ள சா¢த்திர படம் வீரமாதேவி. இந்த படத்திற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார் சன்னிலியோன். மெகா பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் 70 நிமிட விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மே 13-ந் தேதியான இன்று சன்னிலியோனின் பிறந்த நாள் என்பதால் இன்றைய தினம் வீரமாதேவி பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பர்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 18-ந்தேதி வெளியாகயிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.