Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் 2 - மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் : கமல்

12 மே, 2018 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Official-Kamal-to-Host-Bigboss-2-:-Promo-video-released

கடந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக முதன்முறையாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே புதிதாக அமைந்த இந்த நிகழ்ச்சி, ரசிகர்களை வெகுவாரியாக கவர்ந்தது.

முதல் சீசனில் ஆரவ் - ஓவியா காதல், தற்கொலை முயற்சி, ஜூலியின் நாடகத்தனம், சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், காயத்ரி ரகுராமின் கெட்டவார்த்தை என நிகழ்ச்சி களை கட்டியது. முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இதன் இரண்டாம்பாகம் அடுத்தமாதம் முதல் ஆரம்பமாகிறது. கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். சமீபத்தில் புரொமோஷனுக்கான ஷூட்டிங் நடந்தது.

தற்போது அந்த புரொமோஷன் வீடியோவை கமல், டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். "மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன். உங்கள் நான்" என கமல் பதிவிட்டிருக்கிறார். 15 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் கமல் எதுவும் பேசவில்லை, கண்களை திறந்து கமல் சொடக்கு போடுகிறார் அவ்வளவு தான். வீடியோவில் விரைவில் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.பிக்பாஸ் 2 நிகழ்ச்சி அடுத்த மாதம் ஜூன் 17-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

Advertisement
சீனாவில் பிரபலமாகும் 'அவெஞ்சர்ஸ், பாகுபலி 2' மீம்ஸ்சீனாவில் பிரபலமாகும் 'அவெஞ்சர்ஸ், ... அடுத்தடுத்து ஹிட் : சர்ரென உயரும் சமந்தா மார்க்கெட் அடுத்தடுத்து ஹிட் : சர்ரென உயரும் ...


வாசகர் கருத்து (18)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13 மே, 2018 - 14:09 Report Abuse
A.George Alphonse By appearing again in such TV show Mr.Kamalahasan is going to spoil all his political carriers and his party.No one is interested to see TVs nowadays especially this Big boss episode. All are hating this episode and only TVs viewers are not people of our state to give support to Kamal but the people of our state who are not seeing this episode.
Rate this:
SHEKAR - Kolkata,இந்தியா
16 மே, 2018 - 17:22Report Abuse
SHEKARI deny and dispute your words that "TVs viewers are not people of our state to give support to Kamal by the people of our state who are not seeing this episode" what does it mean sir???? You don't watch TV ??? If so, what you watch???...
Rate this:
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
13 மே, 2018 - 12:34 Report Abuse
Biil Brace இந்த மீசை காரன் தொந்தரவு தாங்க முடியவில்லை
Rate this:
SHEKAR - Kolkata,இந்தியா
16 மே, 2018 - 17:23Report Abuse
SHEKARdon't you have beards (meesai)?????...
Rate this:
bal - chennai,இந்தியா
13 மே, 2018 - 12:05 Report Abuse
bal கட்சி ஊத்திக்கிச்சு போல இருக்கு...அதனால் இந்த கூத்தாடி திரும்ப சின்னத்திரைக்கு வருகிறார்.. இது ஒரு கேடு கெட்ட சீரியல். இவர்களையெல்லாம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் மக்கள் நினைக்க வேண்டும். திரை வேறு நிஜம் வேறு...
Rate this:
amuthan - karaikudi,இந்தியா
13 மே, 2018 - 09:17 Report Abuse
amuthan Tn people are not vijay tv.they're not accept him as big boss
Rate this:
balasubramanian - coimbatore,இந்தியா
13 மே, 2018 - 08:17 Report Abuse
balasubramanian மக்கள் மீது என்ன அக்கறை .வாயை திறந்து ஒருவார்த்தை பேசினாலே காசு.எல்லாமே வேஷம் .தேர்தல் சமயத்தில் மக்களும் விவரமாகத்தான் இருப்பார்கள்.
Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13 மே, 2018 - 13:38Report Abuse
Sitaramen Varadarajanintha kalaachaaara thurogiyai...kooththai......mirugaththai moththamaaka tamila makkal purakkanikka vaum....
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in