இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தியா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கும் நடிகை சாய் பல்லவி, தற்போது தனுஷின் மாரி, சூர்யாவின் என்ஜிகே படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் சர்வான்ந்த் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
சாய் பல்லவிக்கு நேற்று பிறந்தநாள், இதையொட்டி அவரின் தெலுங்கு பட பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாரி - 2 படப்பிடிப்பில், சாய்பல்லவி, தன், 26-வது பிறந்தநாளை, 'கேக்' வெட்டி கொண்டாடினார். தனுஷ், டொவினோ தாமஸ், பாலாஜி மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து கூறி மகிழ்வித்தனர்.
சாய்பல்லவி பிறந்த நாளுக்காக, 'தர லோக்கல் பர்த்டே' என்ற வாசகம் எழுதிய, பிறந்த நாள் கேக் தயார் செய்யப்பட்டு இருந்தது.