தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, இந்த ஆண்டு இறுதியில் அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட இருப்பதாக ஒரு செய்தி வைரலாகிக் கொண்டிருக்கிறது. நயன்தாரா தரப்பு இதை மறுத்துள்ளது.
தற்போது சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, அஜித்துடன் விஸ்வாசம் மற்றும் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் உள்பட அரை டஜன் படங்களில் கமிட்டாகியிருக்கிறார் நயன்தாரா.
அந்த வகையில், அடுத்த ஆண்டு வரை நயன்தாரா பிசியாக இருக்கிறார். அதனால் இந்த ஆண்டு இறுதியில் அவர் திருமணம் செய்து கொண்டு ஓய்வெடுக்கப்போவதாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என்கிறார்கள்.