Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

3 ஏன் இந்த குழப்ப வெறி.?!

30 மார், 2012 - 14:49 IST
எழுத்தின் அளவு:

 3 படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியிருக்கிறது! ஆனால், இந்த 3 படம் இன்று 30/3/12 வெளிவருவதில் நேற்று வரை ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தனவாம்!
குழப்பங்கள் திரையரங்க உரிமையாளர்களாலோ வினியோகஸ்தர்களாலோ, பைனான்ஸியர்களலாலோ அல்லவாம்! வழக்கமாக இது போன்ற குழப்பங்களோ சிக்கல்களோ மேற்படி படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கும் பைனான்ஸியர்களாலோ வாங்கி வெளியிடும் தியேட்டர் அதிபர்கள், வினியோஸ்தர்களாலோ ஒரு படத்திற்கு வருவது சகஜம்!
ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை அப்படத்தின் நாயகர் தனுஷ்., இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா உள்ளிட்டவர்களிடையே தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? எனும் தயக்கம் வியாபித்திருந்திருக்கிறது காரணம்? கடைசி நேரத்தில் படத்தில் டபுள்மீனிங் டயலாக்குகள் செக்ஸியான சீன்கள்...ஜாஸ்தி இருப்பதாக அவர்களது மனதிற்குப்பட., அதனால் நேற்று வரை எடிட்டிங், கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என 3 படம் எடிட்டிங் ரூமிலேயும், லேபிலேயும் இரு்திருக்கிறது!
இதனால் நேற்று இரவு ஒன்பது மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் திட்டமிடப்பட்டிருந்த பிரிமியர் ஷோ கேன்சலாகி இன்று வெள்ளி இரவு 10.30 மணிக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது! மேலும் அப்படத்தில் இடம் பெறும் கொலவெறி..பாடலில் இருக்கும் பெப் படத்தில் மிஸ்ஸிங் என்பதும் ஏற்கனவே கிளைமாக்ஸில் ஹீரோ தனுஷ் இறப்பது மாதிரி இருந்த காட்சிகள் மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்! ஏன் இந்த குழப்பவெறி?!

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

saravanakumar - tagor line 210,சிங்கப்பூர்
15 ஏப், 2012 - 17:06 Report Abuse
 saravanakumar super
Rate this:
immanuvel - Alangulam,இந்தியா
03 ஏப், 2012 - 13:32 Report Abuse
 immanuvel padam kuppai intha padaththa eppo partha enna?
Rate this:
சுபா - madurai,இந்தியா
02 ஏப், 2012 - 10:39 Report Abuse
 சுபா சுமார்
Rate this:
Kaviyarasu - Krishnagiri dt thattakkal vill,இந்தியா
01 ஏப், 2012 - 08:27 Report Abuse
 Kaviyarasu சூப்பர் படம் தனுஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in