ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல், கட்சித் துவங்கிய கையோடு, மக்களை சந்திக்க நேரடியாக சென்றார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று, அனைத்து முக்கிய ஊர்களிலும் உள்ள மக்களை நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
அப்படி இருக்கையிலேயே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூடவே, அவர் வீடியோ கான்பரன்ஸ் முறையில், கூட்டங்களில் கலந்து கொள்வது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விஷயம், சமூக வலைதளங்கில், நடிகர் கமலுக்கு எதிராக கடும் விமர்சனத்தை கிளப்பியது. இதையடுத்து, வீடியோ பதிவு மூலம், தொண்டர்களிடம் பேசுவதை குறைத்து கொள்ள கமல் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.