தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாளை மே-10ஆம் தேதி மலையாளத்தில் 'நாம்' என்கிற படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன், மலையாள இளம் நடிகர்கள் வினீத் சீனிவாசனும், தனுஷின் 'மாரி-2' பட வில்லன் டொவினோ தாமஸும் கூட நடிகர்களாகவே சில காட்சிகளில் நடித்துள்ளார்கள்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இவர்கள் மூவருமே இந்தப்படத்தில் நடிப்பதற்கு சம்பளம் என எதுவும் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்துள்ளார்களாம். அறிமுக இயக்குனர் ஜோஷி தாமஸ் இயக்கியுள்ள. இந்தப்படத்தில் 'அழகின் சென்னை' என்கிற தமிழ்ப்பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.