தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் கேத்ரின் தெரசா, தற்போது விஜய்யின் தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜாவுடன் நடிக்கிறார்.
இந்த நிலையில், அவர் அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள பிராட்வேயில் பாப்பிங் அண்ட் லாக்கிங் என்ற ஒரு நடனத்தை பயற்சி எடுத்து வருகிறார். மிஸ்.வீ என்கிற புகழ் பெற்ற நடன மாஸ்டர் அவருக்கு இந்த பயிற்சியை கொடுத்து வருகிறார். இது இரண்டு வார பயிற்சியாம்.
இதன்மூலம் தன்னிடமிருந்து வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்த முடியும் என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார் கேத்ரின் தெரசா.