அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மணிரத்னம் இயக்கிய, தளபதி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி. சினிமாவில் 27 ஆண்டுகளாக நீடித்து வரும் இவர், தற்போது பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 11-ம் தேதி ரிலீஸாகிறது.
இப்படம் தொடர்பாக அரவிந்த்சாமி அளித்த பேட்டி ஒன்றில், தான் ஒரு படம் இயக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதற்கான கதையை தயார் செய்து வருவதாக கூறும் இவர், அந்தப்படத்தை இயக்கம் மட்டுமே செய்ய போவதாகவும், வேறு ஒருவர் நடிப்பார் எனவும் கூறியிருக்கிறார்.