சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சமீபகாலமாக மலையாள திரையுலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளில் சூர்யா கலந்து கொண்டு தனது பங்களிப்பை தந்து வருகிறார். தனது பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் தவறாது கேரளா சென்று விடுகிறார். மலையாள திரையுலகம் நடத்திய மாபெரும் நட்சத்திர கலைவிழா நேற்று மாலை திருவனந்தபுரம் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார். இந்த விழாவில் சூர்யாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய சூர்யா இன்று மம்முட்டியின் திருமண நாள் என்பதை மேடையில் அறிவித்து வாழ்த்துக்களை சொல்லி ரசிகர்களின் உற்சாகமான கைதட்டலை பெற்றார்.