Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் புத்தாண்டு ரிலீஸ்க்கு ஓ.கே., ஆன உதயநிதியின் ஓ.கே. ஓ.கே.,!

29 மார், 2012 - 12:41 IST
எழுத்தின் அளவு:

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அவதரித்து இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஏப்ரல் 13ம் தேதி, தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களின்  இயக்குநர் ராஜேஷ் 3வது இயக்கும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். கூடவே காமெடி ரோலில் சந்தானம் கலக்கி இருக்கிறார். ராஜேஷின் முந்தைய படங்களை போன்று இப்படமும் பக்கா காமெடி படமாக வெளிவர இருக்கிறது.

முன்னதாக இப்படம் ஏப்ரல் 6ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மற்றும் தனுஷின் "3" ரிலீஸ் போன்ற காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிபோய் இருக்கிறது. அதாவது, வருகிற ஏப்ரல் மாதம் 13ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

எழுமலை - chennai,இந்தியா
03 ஏப், 2012 - 11:57 Report Abuse
 எழுமலை ஆல் தி பெஸ்ட் அண்ட் மை பெஸ்ட் wishess
Rate this:
guna - chennai  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2012 - 16:37 Report Abuse
guna இவணா
Rate this:
prasath - karur  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2012 - 16:02 Report Abuse
prasath ithu varalanu yaru kavala pataga
Rate this:
rav - mumbai,இந்தியா
29 மார், 2012 - 15:14 Report Abuse
 rav இவனெல்லாம் ஒரு actor மூஞ்சும் முகரக்கட்டையும் கண்ணாடியில் parkkamaattana குள்ள கருப்பு குரங்கு இவன் ஹீரோவேற சுட்ட பணம்தானே முகமுது ஹாத் தலென்ட் இவன் மொக்கை இவனை டைரக்ட் செய்யும் ராஜேஷ், இவனுடன் நடிக்கும் ஹன்சிக உனை காணமல் poividuvargal enpadhu vurithi தமில்பான்ஸ் இவனை காலால் அடித்து thurathavum
Rate this:
குடும்ப திருடன் - thiruduna kaasu kurukku theru,இந்தியா
29 மார், 2012 - 14:50 Report Abuse
 குடும்ப திருடன் கதாநாயகர்கள் பற்றாகுறைய மு.க குடும்பம் சரி செய்யுதோ என்னவோ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in