டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யா நடிப்பில் என்ஜிகே என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் செல்வராகவன். ரகுல்பிரீத் சிங், சாய்பல்லவி நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது செல்வராகவன் ஒரு டுவிட் செய்துள்ளார். கோடை விடுமுறைக்காக அவரது மனைவி கீதாஞ்சலி பிள்ளைகளுடன் ஊருக்கு போயிருப்பதை தெரிவித்துள்ளார். அதை, என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று பதிவிட்டுள்ளார். என்றாலும், மனைவி ஊருக்கு போனதில் சந்தோசம் இல்லை. நான் இல்லாமல் அவர்கள் ஊருக்கு செல்வது பீலிங்காக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.