மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மலையாள திரையுலகம் இந்த வருடம் 'அம்மா மழவில்லு' என்கிற பெயரில் வரும் மே-6ஆம் தேதி நட்சத்திர கலைவிழா நடத்தவுள்ளனர். வரும் மே-6ல் திருவனந்தபுரத்தில் க்ரீன்பீல்டு பன்னாட்டு மைதானத்தில் சுமார் 5 மணி நேரம் இந்த கலைவிழா நடைபெற உள்ளது. இதற்கான துவக்கவிழா இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்றது.
கடந்த ஏப்-27 முதல் இந்த நிகழ்ச்சிக்கான ரிகர்சல் பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ரிகர்சலில் இளம் நடிகர்களை விட மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் ஆகியோர் ஆர்வமுடனும் துடிப்புடனும் கலந்து கொண்டு ரிகர்சலில் பங்கெடுத்து வருகின்றனர். இளம் நடிகர்கள் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், நமீதா பிரமோத் உள்ளிட்ட பலரும் நடனத்திற்கான ரிகர்சல் செய்து வருகின்றனர்.