ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிறகு புதிய படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் ஸ்ருதிஹாசன். தனது பாய்பிரண்டுடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்ததால், விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது ஹிந்தியில் வித்யூத் ஜம்வால் நடிக்கும் படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழில் விஜய் நடித்த தெறி படம் தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதற்கு முன்பு ரவிதேஜாவுடன் ஸ்ருதி நடித்த பலுபு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.