அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
இந்தியில் வெளியான தும்கரி சூலு படம் தமிழில் காற்றின்மொழி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ராதாமோகன் இயக்குகிறார், தனஞ்செயன் தயாரிக்கிறார். ஜோதிகாவின் கணவராக விதார்த் நடிக்கிறார். இதில் ஜோதிகாக பகலில் குடும்ப பெண்ணாகவும், இரவில் பாலியல் தொடர்பான நிகழ்ச்சி நடத்தும் ரேடியோ ஜாக்கியாகவும் நடிக்கிறார். அவருக்கு இரட்டையர்களாக பிறந்த அக்காக்கள் இருப்பார்கள். இந்தியில் இந்த கேரக்டர் பேசப்பட்டது. அதே போன்ற கேரக்டரில் நடிக்க இயக்குனர் ராதாமோகன் தமிழ்நாட்டில் இரட்டை சகோதரிகளை தேடுகிறார்.
நடிக்க விருப்பம் உள்ளர்களுக்கு 35 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இணைந்து எடுத்துக் கொண்ட தங்கள் புகைப்படத்தை 9840841150 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்மூலம் அனுப்ப வேண்டும். என்று அறிவித்திருக்கிறார் ராதாமோகன்.