Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தி அன்பார்ன் சைல்ட்' படத்தின் தழுவல் 'தியா' ?

30 ஏப், 2018 - 13:53 IST
எழுத்தின் அளவு:
diya-is-dubbed-from-thailand-movie

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்துள்ள 'தியா' படத்தின் கதை 'தி அன்பார்ன் சைல்ட்' என்ற தாய்லாந்து படத்திலிருந்து சுடப்பட்ட கதை என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல 'தி அன்பார்ன்' என்ற ஹாலிவுட் படத்தின் கதையும் ஏறக்குறைய இது போன்றதொரு கதை கொண்ட படம்தான்.

கருவிலேயே அழிக்கப்படும் குழந்தை, தான் அழிவதற்குக் காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் அந்த இரண்டு படங்களின் கதை. அந்தப் படங்களின் கதையைத் தழுவி, தமிழுக்கு ஏற்றபடி ஒரு கதை எழுதி அப்படியே 'தியா'வாக எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.இணைய வளர்ச்சியில் எந்த ஒரு படமும் எந்த மொழியிலிருந்து காப்பியடிக்கப்படுகிறது என்பதை சாதாரண ரசிகர்கள் கூட கண்டுபிடித்துச் சொல்லும் இந்தக் காலத்தில் இப்படி தாய்லாந்து மொழிப் படங்களைக் கூட விட்டு வைக்காமல் காப்பியடித்து படம் எடுப்பதை எதில் சேர்த்துக் கொள்வது ?.


காப்பியடிக்கிறார் என்று தெரிந்தும், அப்படிப்பட்ட படங்கள் ஓடவில்லை என்று தெரிந்தும் இது போன்ற இயக்குனர்களுக்கு எப்படி தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று கோடம்பாக்கத்தில் உள்ள பல உதவி இயக்குனர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
போட்டோகிராபர் ஆன ஆண்டிரியாபோட்டோகிராபர் ஆன ஆண்டிரியா காலா வின் செம்ம வெயிட்டு பாடல் நாளை வெளியீடு : தனுஷ் அறிவிப்பு காலா வின் செம்ம வெயிட்டு பாடல் நாளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
30 ஏப், 2018 - 17:34 Report Abuse
Mirthika Sathiamoorthi இந்த படத்தின் மூலப்படங்களின் வரிசையை விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளேன்..இதுல கொடுமை இந்த கதையில் இம்ப்ரெஸ் ஆயி நடிச்ச கதாநாயகியை என்னன்னு சொல்றது..?
Rate this:
True Tamilan - Ramnad,இந்தியா
30 ஏப், 2018 - 14:07 Report Abuse
True Tamilan உனக்கே இப்பதான் தெரியும் இதுல ஓவர் பில்டப் வேற
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in