இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கார்த்தியின் 17வது படத்தை ரஜத் இயக்குகிறார். ஸ்டைலிசான தோற்றத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து மீண்டும் அவருடன் ஜோடி சேருகிறார் ரகுல் பிரீத் சிங்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், ஜூன் 4-ந்தேதி வரை சென்னை மற்றும் ஐதராபாத்தில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.