வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
2016-ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், டைரக்டர் மகேந்திரன், நைனிகா உள்பட பலர் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.
இந்த தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார். சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
மேலும், தமிழ்ப்படத்தின் கருவை எடுத்துக்கெண்டு அதை தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப மசாலாவை கலந்து படமாக்கப்போகிறார்களாம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.