Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2

26 ஏப், 2018 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Baahubali-2-releasing-Imax-in-China

இந்தியாவிலேயே அதிகமான பட்ஜெட்டில் தயாரான படம் ராஜமவுலியின் பாகுபலி. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பாகுபலி, பாகுபலி-2 படங்கள் வசூல் சாதனை புரிந்தன. அதிலும் பாகுபலி-2 இப்போதுவரை சில வெளிநாடுகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மே மாதம் 4-ந்தேதி சீனாவில் வெளியாக உள்ளது பாகுபலி-2. குறிப்பாக சீனாவில் இதற்கு முன்பு வெளியான இந்திய படங்களை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் பாகுபலி-2 வெளியாகிறது. அதிலும் ஐமேக்ஸ் வடிவத்தில் இப்படம் சீனாவில் வெளியாகிறது.

அந்த வகையில், ஐமேக்ஸ் வடிவில் சீனாவில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமை பாகுபலி-2விற்கு கிடைத்துள்ளது.

Advertisement
எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம்எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் ... திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in