கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ள 'மோகன்லால்' என்கிற படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லாலின் தீவிர ரசிகையாக நடித்துள்ளார் மஞ்சு வாரியார்.. ஆனால் நிஜத்தில் மஞ்சு வாரியர் யாருடைய தீவிர ரசிகை தெரியுமா..?
மோகன்லால் மம்முட்டி ஆகியோரை பிடிக்கும் என வழக்கம்போல புத்திசாளித்தனாமன் பதிலால் எஸ்கேப் ஆகும் மஞ்சு வாரியர் சிறுவயது முதல் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுகின்ற நம்ம பிரபுதேவாவின் தீவிர ரசிகராம்..
பள்ளி கல்லூரி செல்கின்ற நாட்களில் பிரபுதேவா சம்பந்தப்பட்ட படங்களில் இருந்து விதம் விதமான புகைப்படங்களை வெட்டியெடுத்து ஆல்பம் உருவாக்கும் அளவுக்கு பிரபுதேவா வெறியையாக இருந்தாராம் மஞ்சு வாரியர்.