Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து

24 ஏப், 2018 - 18:43 IST
எழுத்தின் அளவு:
Priya-Warrier-wishe-to-Roshan

கடந்த இரண்டு மதங்களுக்கு முன் வெளியான மலையாள சினிமா பாடலான 'மாணிக்ய மலராய பூவி' பாடலில், தனது புருவங்களை உயர்த்தி இளைஞர்களின் மனதை கிறங்கடித்தவர் தான் புருவ அழகி எனப்படும் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த பாடலில் இவருடன் சரிக்கு சமமாக புருவம் உயர்த்திய நாயகன் ரோஷன்

ப்ரியா வாரியர் புகழ்பெற்ற அளவுக்கு இல்லையென்றாலும் அதில் பாதி அளவுக்காவது ரசிகர்களை கவர்ந்த ரோஷன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினர். தனது நண்பனுக்கு பிறந்தநாள் பரிசாக புருவ அழகி என்ன பரிசளித்திருந்தார் தெரியுமா..?.

தாங்கள் இருவரும் சமீபத்தில் துபாயில் கலந்துகொண்ட நிகழ்சியின்போது எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பிரியா வாரியர், “என்னுடைய நெருங்கிய நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள. நான் எதுவும் சொல்ல தேவையில்லை.. ஏனென்றால் உனக்கு எல்லாமே தெரியும்.. ஆசீர்வதிக்கப்பட்டவனாக இரு” என வாழ்த்தியுள்ளார்.

Advertisement
ஹிந்தியில் பரத் அனி நேனுஹிந்தியில் பரத் அனி நேனு பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in