வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பிறகு மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பரத் அனி நேனு. இந்த படம் மகேஷ்பாபுவுக்கு பெரிய வெற்றிப்படமாகி இருக்கிறது. இரண்டே நாளில் அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் 2 மில்லியன் டாலர் வசூல் செய்து ரங்கஸ்தலம் படத்தின் சாதனை முறியடித்துள்ளது.
ஸ்பைடர் தோல்வியால் உற்சாகமிழந்து காணப்பட்ட மகேஷ்பாபு இந்த படத்தின் வெற்றியினால் செம உற்சாகத்தில் காணப்படுகிறார். அதை கொண்டாடும் வகையில், தனது மனைவி நம்ரதாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஒரு போட்டோவை இன்ஸ்டிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மகேஷ்பாபு.