Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கலாபவன் மணியின் தம்பி ஹீரோவாக நடிக்கும் 'தீட்டா ரப்பாயி'

20 ஏப், 2018 - 16:31 IST
எழுத்தின் அளவு:
Kalabhavan-manis-brother-turn-as-hero

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணத்தை தழுவி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி வீட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்து அவரது தம்பி ராமகிருஷ்ணன், தற்போது ஓய்ந்து போய்விட்டார்.

ஆனால் அதில் கிடைத்த எதிர்பாராத பலனாக இந்த விவகாரத்தால் பிரபலமான கலாபவன் மணியின் தம்பியை தேடி சினிமா வாய்ப்பு வர ஆரம்பித்தது. அந்தவகையில் அவிரா வர்கீஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் 'தாமரக்குன்னிலே பத்ரபூரணம்' என்கிற படத்தில் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து தற்போது 'தீட்டா ரப்பாயி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் ராமகிருஷ்ணன். திருச்சூர் பகுதியில் வசித்த, அனைத்து சாப்பாட்டு போட்டிகளிலும் தவறாமல் கலந்துகொண்ட சாப்பாட்டு ராமன் ஒருவரின் கதைதான் இந்தப்படமாம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே உள்ள எருமப்பட்டி அருகே நடைபெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in