அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
மலையாள சினிமாவின் இளம் நடிகரும், இயக்குனருமான வினீத் சீனிவாசன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் அரவிந்தண்டே அதிதிகள். நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் கதை பின்னணியும் வினீத் சீனிவாசனின் கேரக்டரும் சமீபத்தில் வெளியான கலகலப்பு படம் போலவும் அதில் நடித்துள்ள ஜீவாவின் கேரக்டர் போலவும் அமைக்கப்பட்டுள்ளதாம்..
அதாவது கொல்லூர் மூகாம்பிகை கோவில் அருகே 15௦ வருடம் பழமையான லாட்ஜ் ஒன்றை வினீத் சீனிவாசன் நடத்தி வருகிறாராம். அந்த லாட்ஜிற்கு தானாக தேடி வந்து யாரும் தங்க மாட்டார்கள் என்பதால், பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என வரும் பயணிகளை கேன்வாஸ் செய்து அழைத்து வரும் வேலைதான் வினீத் சீனிவாசனுக்கு.. இதில் நடக்கும் காதல் கலாட்டாக்கள் தான் மீதிப்படமாம்.