ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பட வாய்ப்பு இல்லாத பம்ளிமாஸ் நடிகைக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணியிருக்காராம் தாய்குலம். ஆனால் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று அடம்பிடிக்கிறாராம் நடிகை. குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அதற்கென தனியாக இல்லம் கட்டி வாழப்போறேன் என்கிறாராம். நடிகையின் மறுப்புக்கு காரணம் ஒரு இயக்குனர் என்கிறார்கள். அம்மாவின் அவசரத்துக்கு காரணமும் அவர் தான் என்கிறார்கள்.