'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தமிழில், கேடி, நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. சமீபகாலமாக பாலிவுட் படங்களில் நடித்து வரும் இலியானா, தனது ஆஸ்திரேலிய பாய்பிரண்ட் ஆண்ட்ரூ என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம், சில மாதங்களுக்கு முன்பே ஆண்ட்ரூ தான் எனது கணவர் என்று தனது இணைய பக்கத்தில பதிவிட்டிருந்தார் இலியானா.
இந்த நிலையில், தற்போது இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பாலிவுட் மீடியாக்கள் இலியானாவிடம் கேட்டபோது, அதுப்பற்றி கூற மறுத்துவிட்டார்.