ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாமி ஸ்கொயர், துருவநட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். நேற்று அவரது 53வது பிறந்தநாள் என்பதால் அதை விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
குறிப்பாக, சென்னையில் உள்ள விக்ரமின் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அந்த வகையில், மூன்று சக்கர சைக்கிள், தையல் மிஷின், அயர்ன் பாக்ஸ், மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தயாரிப்பாளர் மதன் மற்றும் தயாரிப்பு நிர்வாகி ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.