தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் மோகன்லால் பழங்கால உடையணிந்து கெத்தாக ஒற்றைக்காலை தூக்கி ஒரு வெட்டப்பட்ட மரத்தின் மீது வைத்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.. இந்தப்படத்தை பகிர்ந்துள்ளவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இது அவர் இயக்கிவரும் 'காயம்குளம் கொச்சுன்னி' படத்தில் மோகன்லால் நடித்துள்ள கெட்டப் ஆகும்.
நிவின்பாலி கதாநாயகனாக நடித்தாலும் இதில் 'இதிக்கரா பக்கி' என்கிற முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சுமார் நாற்பது நிமிடங்கள் மோகன்லால் வரும் காட்சிகள் படத்தில் இருக்கின்றதாம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் இப்படி ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார் மோகன்லால்.