Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுமூக உடன்பாடு: சினிமா ஸ்டிரைக் வாபஸ்

17 ஏப், 2018 - 21:00 IST
எழுத்தின் அளவு:
Cinema-strike-call-off

டிஜிட்டல் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திரைத்துறையினர் 45 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.


இதை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், தியேட்டர் அதிபர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல விஷயங்கள் ஆராயப்பட்டன. சில காரசாரமான விவாதங்களும் நடந்தன. இறுதியில் ஒரு சுமூக உடன் பாடு ஏற்பட்டது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிய படங்கள் ரிலீஸாவது இரண்டு நாளில் முடிவாகும். இனி படப்பிடிப்பு, அதை சார்ந்த விஷயங்கள் அனைத்து நடைபெறும் என்றார்.


Advertisement
நிர்வாணமாக நடிக்க கூட கணவர் சுதந்திரம் : சுர்வீன் சாவ்லாநிர்வாணமாக நடிக்க கூட கணவர் ... மதுரவீரன் 75வது நாள் மதுரவீரன் 75வது நாள்


வாசகர் கருத்து (5)

Barakathulla - Singapore,சிங்கப்பூர்
18 ஏப், 2018 - 12:18 Report Abuse
Barakathulla ஆமாம் தமிழ்நாட்டில் உள்ள பாதி பிரச்சனை இப்போ தீர்ந்துடும் அட போங்கடா வீனா போனவங்களா
Rate this:
ديفيد رافائيل - مدری,இந்தியா
18 ஏப், 2018 - 10:43 Report Abuse
ديفيد رافائيل இனி சினிமா கொள்ளை ஆரம்பமாகி விட்டது.
Rate this:
Athikannan Sankaran - chennai,இந்தியா
18 ஏப், 2018 - 10:08 Report Abuse
Athikannan Sankaran காவேரி பிரச்சனை தீரும் வரை புது படம் ரிலீஸ் செய்ய கூடாது, இளைஞர்கள் பாதை மாறிவிடுவர் . திரு பாரதிராஜா & கோ கவனிக்கவும்
Rate this:
Suresh Peter - Madurai,இந்தியா
18 ஏப், 2018 - 08:51 Report Abuse
Suresh Peter பின்ன, எத்தன நாள் தான் பொழப்ப கெடுத்துக்குறது?
Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
18 ஏப், 2018 - 06:19 Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஏதோ பேச்சுவார்த்தையில் முடிவு திரைப்படத்துறை வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது வெள்ளி முதல் படப்பிடிப்புகள் நடக்கும் புதிய படங்கள் வரும் என்று அறிவித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கி நடத்தட்டும் கவலையில்லை ஆனால் மக்கள் அனைவரும் ஒன்றை மனதில் வையுங்கள் நீங்கள் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதை தவிர்த்தால் உலகமே என்ன இப்படி தமிழ்நாட்டில் யாரும் படம் பார்ப்பதில்லையா என்று கேள்வி கேட்கும் அப்பொழுது நீங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தான் படம் பார்ப்போம் என்று கூறலாம், உடனே மேலாண்மை வாரியம் அமையும் தண்ணீர் வரும் இது சத்தியம். இது ஒரு குறியீட்டு புரட்சி நண்பர்களே, தயாராகுங்கள் திரையரங்குகளை புறக்கணிப்போம். ஐபிஎல் பூனாவில் நடக்கும் ராஞ்சியில் நடக்கும் தமிழ்ப்படத்தை இங்கல்லாது வேறு மாநிலத்தில் திரையிட முடியாது. மார்வாடி, கன்னடர், தெலுங்கர் என்று பல மாநிலத்தவர்களும் நம் காசில் உல்லாசமாக இருக்கிறார்கள், நாம் நமக்கான உரிமையை கேட்டு பெறுவோம் காவிரி வராதவரை தமிழ்நாட்டில் திரைப்படங்கள் ஓடாது. நீங்கள் பணம் சம்பாதிக்க நாங்கள் பலியாக முடியாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in