Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா நிகழ்ச்சிக்காக ஆவேசப்பட்ட விவேக்

17 ஏப், 2018 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Lyricist-vivek-slams-Aryas-enga-veetu-mapillai-program

நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சியில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. நடிகை சங்கீதா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆர்யாவுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பது தான். இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

“8 வயது சிறுமியைக்கூட விட்டுவைக்காமல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துவரும் நிலையில், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியில், பெண்களை இவ்வளவு இழிவாகக் காட்டுவது அத்துமீறல். ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக மட்டுமே அந்தப் பெண்கள் பிறந்ததுபோல் நிகழ்ச்சி உள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு நிச்சயம் இதைவிட அதிகமான மாண்பு இருக்கிறது என நினைக்கிறேன். தயவுசெய்து பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்”

என டுவிட்டரில் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

அவரது கருத்தைக் கேட்டதும் ஆர்யா வருத்தப்பட்டதோடு, விவேக்கு போன் செய்து பேசியதாகவும் தகவல் அடிபடுகிறது.

Advertisement
பிரபுதேவாவின் வேண்டுகோள்பிரபுதேவாவின் வேண்டுகோள் 'காலா'வுக்கு முன் 'விஸ்வரூபம் 2' ரிலீஸ் ? 'காலா'வுக்கு முன் 'விஸ்வரூபம் 2' ...


வாசகர் கருத்து (3)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
18 ஏப், 2018 - 09:30 Report Abuse
Mirthika Sathiamoorthi இதெல்லாம் ஸ்டண்டுங்க. இவ்வளவு நாள் கழிச்சு முடியரப்ப ஏன் பேசணும்?. இப்படியெல்லாம் பெண்களின் மேல் அக்கறை உள்ளமாதிரி பேசவேண்டியது.. .உடனே ஆர்யா இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு வருவதால் நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதுன்னு சொல்லி எந்த பொன்னையும் கல்யாணம் பண்ணாம தப்புச்சுகிறது...எப்படி பிளான் ?.....சரியா இருக்க?
Rate this:
logan -  ( Posted via: Dinamalar Android App )
18 ஏப், 2018 - 00:00 Report Abuse
logan naatla enna problem poitu iruku, ivanga enna Na enga veetu maapla nu kadupa eethuranga.
Rate this:
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஏப், 2018 - 19:56 Report Abuse
SALEEM BASHA ஆர்யா தேர்ந்தெடுக்கும் பெண் இவனை வேண்டாம் என்றால் திருமணமே செய்யமாட்டாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in