அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தற்போது குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படம் உருவாகிறது. படத்தில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளதாம். ஜெயலலிதா வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கயிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் பரவின.
ஆனால் இதை மறுத்துள்ளார் காஜல் அகர்வால். ஜெயலலிதா போன்ற லெஜன்ட் நடிகைகள் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அப்படியொரு வேடத்தில் நடிக்க, என்னை யாரும் அணுகவில்லை. அந்த செய்தி வதந்தி தான் என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.