Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு அனுமதி

17 ஏப், 2018 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Court-grants-permission-to-Salman-Khan-to-travel-outside-India

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஜோத்பூர் சென்றபோது அரிய வகை மானை வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் ஏப்., 5-ம் தேதி இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து இரண்டு நாளில் ஜாமினில் வெளியே வந்தார். வெளிநாடு செல்லக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் சல்மான் வெளியே வந்தார்.

இந்நிலையில் மே 25 முதல் ஜூலை 10 வரை கனடா, நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருப்பதால் அனுமதி கேட்டு ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று(ஏப்.,17) மனு தாக்கல் செய்திருந்தார் சல்மான். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், சல்மானை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியதில் சர்ச்சைஸ்ரீதேவிக்கு தேசிய விருது ... ஜான்வியின் 'தடக்' படப்பிடிப்பு நிறைவு ஜான்வியின் 'தடக்' படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஏப், 2018 - 09:13 Report Abuse
Selvaraj Chinniah அதுவும் சிறுபான்மையினர் எதுவும் செய்யலாம். இவர் மீது எத்தனை வழக்கு உள்ளது? இதுவரை சுதந்திரமாக உலகம் சுற்றி கொண்டு இருக்கின்றான். என்ன கொடுமை?
Rate this:
பாரிஸ் எழிலன் - பாரிஸ்,பிரான்ஸ்
17 ஏப், 2018 - 16:20 Report Abuse
பாரிஸ் எழிலன் இதுதாண்டா இந்தியா பணம் உள்ளவன் கொலை செய்யலாம், பெண்களை கற்பழிக்கலாம், விலங்குகளை வேட்டையாடலாம் ஆனால் சட்டம் ஒன்றும் செய்யாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in