கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கின்றன.
இதனிடையே பெண்கள், தங்களை தானே தற்காத்து கொள்ள சில டிப்ஸ்களை வழங்கி உள்ளார் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், வன்முறையாளர்களிடமிருந்து பெண்கள் எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என சில போட்டோக்கள் வாயிலாக விளக்கி, ஒவ்வொரு பெண்களும் இதை அறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.