'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் நடித்திருப்பவர் பிரியா வாரியர். அந்தப்படத்தின் பாடல் மற்றும் டீசர் அவர் செய்த கண் அசைவுகளால் பிரபலமானார். இந்தப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் 4 மொழிகளில் வெளியாகிறது.
தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் பிரியா வாரியார் நாயகியாக நடிப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியானது. பின்னர் அந்த செய்தி உண்மையில்லை என கே.வி.ஆனந்த் மறுத்தார்.
இப்போது விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன்குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் பிரியா வாரியர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இதுவும் உண்மையில்லை என நலன் குமாரசாமி மறுத்துள்ளார்.